Infant Jesus Novena - குழந்தை இயேசு நவமணி ஜெபம்

​(This prayer is to be said 9-hrs for one day and not 9 days.) 



O Jesus, who said, "Ask and you shall receive, seek and you shall find, knock and it will be opened to you", through the intercession of Mary, your most holy mother, I knock, I seek, I ask that my prayer be granted. (Make your request) Amen 




O Jesus, who said, "all that you ask of the father in my name he will grant you", through the intercession of Mary, Your most holy mother, I humbly and urgently ask Your father in Your name that my prayer be granted. (Make your request). Amen




O Jesus, who said, "heaven and earth shall pass away, but my word shall not pass", through the intercession of Mary, your most holy mother, I feel confident that my prayer will be granted. (Make your request) Amen 




Divine Infant Jesus, I know You love me and would never leave me. I thank You for Your close Presence in my life. Miraculous Infant, I believe in Your promise of peace, blessings, and freedom from want. I place every need and care in Your hands. Lord Jesus, may I always trust in Your generous mercy and love. I want to honour and praise You, now and forever. Amen.





குழந்தை இயேசுவே , “ கேளுங்கள் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள் , தேடுங்கள் நீங்கள் கண்டறிவீர்கள் தட்டுங்கள் உங்களுக்கு திறக்கப்படும்’ என்று தாங்கள் வாக்குறுதி அளித்துள்ளதால் உமது பரிசுத்த தேவ தாயின் பரிந்துரைகளின் துணை கொண்டு நாங்கள் தட்டுகிறோம், தேடுகிறோம், கேட்கின்றோம்; எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவீராக (Make your request) ஆமென்




குழந்தை இயேசுவே , “எனது திருப்பெயரால் எனது தந்தையிடம் எதை கேட்டாலும் அவர் அதை அருளிசெய்வர் ” என்று தாங்கள் வாக்குறுதி அளித்துள்ளதால் உமது பரிசுத்த  தேவ தாயின் பரிந்துரைகளின் துணை கொண்டு பணிவோடு உமது தந்தையிடத்தில் உமது திருபெயரில் கேட்கின்றோம் ; எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவீராக (Make your request) ஆமென்




குழந்தை இயேசுவே , “ விண்ணும் மண்ணும் ஒழிந்துபோனாலும் எனது வார்த்தைகள் என்றும் அழிவதில்லை ” என்று தாங்கள் வாக்குறுதி அளித்துள்ளதால் உமது பரிசுத்த  தேவ தாயின் பரிந்துரைகளின் துணை கொண்டு நாங்கள் சமர்ப்பித்த கோரிக்கைகள் கட்டாயம் நிறைவேறும் என்று நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம் (Make your request) ஆமென் 




தெய்வ குழந்தை ஏசுவே , நீங என் மீது அன்பு செளுதுகிரீர் , அன்னை என்றும் கை விட மாட்டீர் என்பதை நான் அறிவேன் தங்கள் என் வாழ்கையில் இருப்பதற்காக நான் நன்றி தெரிவிக்கிறேன். அற்ட்புத குழந்தை ஏசுவே , சமாதானம் , ஆசீர்வதம் மற்றும் விடுதலை அளிக்கும்  உமது வாக்குறுதியில் நான் நம்பிக்கை கொள்கிறேன் .எமது ஒவ்வொரு தேவையையும் கவலையையும் உமது கரங்களில் ஒப்டைகிறேன். ஆண்டவராகிய ஏசுவே உமது இரக்கதிலும் அன்பிலும் நான் எப்பொழுதும் நம்பிக்கை கொள்வேன்.இப்போதும் எப்போதும் உம்மை மகிமை படுத்தவும் புகழவுமே நான் விரும்புகிறேன்.
ஆமென்

Popular Posts